வெல்லும் வாழ்க்கை அமைய
Page 1 of 1
வெல்லும் வாழ்க்கை அமைய
எல்லோரும் வாழ்க்கையில் நான் ஆக வேண்டும். இப்படி ஆக வேண்டும் என்று நினைப்பர்.சிலர் ஒரு காலத்தில் பெரிய செல்வந்தராக இருப்பர்.பிறகு திடிரென வாழ்க்கை அடி மட்டத்திற்கு செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்."எப்படி வாழ்ந்த நாம் இப்படி ஆகி விட்டோமே" என்று கவலை படுகின்ற நிலை உருவாகும்.
இப்படி ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஆட்டம் காணாதிருக்க,ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை(நடனம்) திருவாதிரை நட்சத்திரத்தன்று தரிசிக்க வேண்டும். வெல்லம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் வெல்லும் வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெல்லும் வாழ்க்கை அமைய
» சொந்த வீடு அமைய ஸ்லோகம்........
» திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா?
» நிம்மதியாக திருமண வாழ்க்கை அமைய முக்கிய ஜோதிட விதிகள்
» அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!
» சொந்த வீடு அமைய ஸ்லோகம்........
» திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா?
» நிம்மதியாக திருமண வாழ்க்கை அமைய முக்கிய ஜோதிட விதிகள்
» அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum