குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
Page 1 of 1

இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். அதனால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஓர் சட்டம் தேவை என்று மகளிர் அமைப்புக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அதற்கு இன்று தீர்வு கிடைத்திருக்கிறது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இச்சட்டத்தின் படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ 20 ஆயிரம் ரூபாய் அபதாரம், மற்றும் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். இது ஒரு வரவேற்க வேண்டிய சட்டம். இன்று பெண்கள் முன்னேறாத துறையே கிடையாது என்ற, அளவிற்கு பெண்களின் வளர்ச்சி இருக்கிறது.
ஆணுக்கு சமமாக இருக்கும் பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம், செயல்பாடு நமது நாட்டில் இல்லை. ஆனால் அவர்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது குடும்பம் என்கிற அமைப்பு. இந்த அமைப்பில் தலைவனாக இருக்கும் கணவன்மார்களால், பெண்கள் பெரும்பாலும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக கிராமம், இரண்டாம் நிலை நகரப் பகுதிகளில் குடும்ப வன்முறை அதிகமாகவே இருக்கிறது. குடும்ப வன்முறை என்பது மனைவியை அடித்தல், தகாத வார்த்தையை சொல்லி திட்டுதல், காலால் மிதித்தல் என்று சொல்லப்படுகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் மனைவியாக இருப்பவர் நாள் ஒன்றிற்கு 99 வேலைகளை செய்கிறார் என்று ஓர் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளிவந்தது.
இது அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லாத பெண்ணிண் நிலை. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் இதனை விட அதிகமாக வேலைகளை செய்கிறார்கள். பெண்கள் இப்படி வேலைகள் செய்தாலும் அவர்களுக்கு குடும்ப அமைப்பில் பாதுகாப்பு இல்லை.
கணவன்மார்கள், மாமியார், மாமனார் போன்றவர்களின் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். சில சமயங்களில் துன்புறுத்தவும் படுகிறார்கள். இதற்கு குடும்ப வள்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஓர் முற்றுப் புள்ளி வைக்கும் என்கிறார் மாதர் சங்கத்தின் வட்டாரச் செயலர் சுகந்தி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum