தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சனிப்பெயர்ச்சி விவரம்

Go down

  சனிப்பெயர்ச்சி விவரம்  Empty சனிப்பெயர்ச்சி விவரம்

Post  gandhimathi Mon Jan 21, 2013 2:29 pm

கர வருடம் மார்கழி 5-ம் தேதி ஆங்கிலம் 21.12.2011 புதன்கிழமை காலை 7.23-க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார்.

1. மேஷ ராசிக்கு 7-ம் இடத்து கண்ட சனியாகும்.

2. ரிஷப ராசிக்கு 6-ம் இடத்து சனியாகும்.

3. மிதுன ராசிக்கு 5-ல் சனியாகும்.

4. ஆயில்யம், கடக ராசிக்கு 4-ல் அர்த்தா அஷ்டம சனியாகும்.

5. சிம்ம ராசிக்கு 3-ல் ஏழரை சனி விடுதலை.

6. கன்னி ராசிக்கும் 2-ம் இடத்து பாத சனி ஆரம்பம்.

7.துலாம் ராசிக்கும் 1-ம் இடத்து ஜென்ம சனி ஆரம்பம்.

8. விருச்சிக ராசிக்கு 12-ம் இடத்து ஏழரை சனி ஆரம்பம்.

9. தனுசு ராசிக்கு 11-ம் இடத்து ஏழரை சனி ஆரம்பம்.

10. மகர ராசிக்கு 10-ம் இடத்து சனியாகும்.

11. கும்ப ராசிக்கு 9-ம் இடத்து சனியாகும்.

12. மீனம் ராசிக்கு 8-ம் இடத்து அஷ்டம சனியாகும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum