ஐயப்பன் சன்னதி திறந்திருக்கும் நாள் விவரம்
Page 1 of 1

* தமிழ் மாதந்தோறும் முதல் தேதி தொடங்கி 5 நாட்கள்.
* மண்டல பூஜையையொட்டி கார்த்திகை 1-ந்தேதி முதல் 41 நாட்கள்.
* தை மாதம் 1-ந்தேதிக்கு முன்பு 9 நாட்களும், பிறகு 5 நாட்களும் (அதாவது ஜனவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை - மகர விளக்கு காலம்).
* பிரதிஷ்டா தின நாளை முன்னிட்டு வைகாசித் திங்கள் ஹஸ்த நட்சத்திர தின நாள் மட்டும்.
* ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆவணித் திங்கள் திருவோண நட்சத்திரத்தன்று ஒரு நாள்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஐயப்பன் சன்னதி திறந்திருக்கும் நாள் விவரம்
» அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் 11 நாள் மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

» 68 அத்தியாயங்கள் விவரம்
» நவக்கிரக சன்னதி இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum