தோல்வி ஏன்..? ஆராயும் ஸ்ரேயா!!
Page 1 of 1
தோல்வி ஏன்..? ஆராயும் ஸ்ரேயா!!
ரஜினியுடன் நடித்த சிவாஜி என்ற ஒரே வெற்றிப் படம்தான் இதுவரை ஸ்ரேயாவை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டி வருகிறது. சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு எந்தப் படமும் அமையவில்லை.
இந்த ஆண்டு வெளியான குட்டி, சிக்குபுக்கு போன்ற படங்களும் கூட ஓடவில்லை.
இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவு, ஏன் இந்தத் தோல்வி என்ற சுய பரிசோதனையில் அவரை இறங்க வைத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், “தமிழ், தெலுங்கில் நான் நடித்த சில படங்கள் நன்றாக ஓடவில்லை. ஒருவிதத்தில் நானும்கூட இதற்குக் காரணம். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நான் நடிக்காததே இதற்கு காரணம். படங்கள் வெற்றி பெற நல்ல கதைகள் அமையவேண்டும், அப்படி கதைகள் எனக்கு வராமல் போய்விட்டது. நானும் இதில் பிடிவாதம் காட்டவில்லை.
தமிழ் படங்களில் நடிப்பது பெரிய சவாலாக உள்ளது. ஆங்கில ப்படத்தில் நடித்து இருக்கிறேன். சல்மான் ருஷ்டி நாவலை மையமாக வைத்து தயாராகும் இன்னொரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறேன். ஜீவாவுடன் ரவுத்திரம் படத்திலும் நடிக்கிறேன். இவை எனக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமையும் என நம்புகிறேன்..”, என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மாணவர்களின் தற்கொலையை ஆராயும் படம்
» கலவரத்தின் பின்னணி – அலசி ஆராயும் சினிமா
» ‘காசி குப்ப’த்தை ஆராயும் கீர்த்தி சாவ்லா!
» வெற்றி தோல்வி சகஜம்
» விஷால் - தோல்வி தந்த பாடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum