தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலவரத்தின் பின்னணி – அலசி ஆராயும் சினிமா

Go down

கலவரத்தின் பின்னணி – அலசி ஆராயும் சினிமா Empty கலவரத்தின் பின்னணி – அலசி ஆராயும் சினிமா

Post  ishwarya Sat Apr 13, 2013 6:00 pm

கொஞ்சம் விவகாரமான படம் என்றால், அதில் சத்யராஜ் இருப்பார். சட்டப்படி குற்றம், வெங்காயம் ஆகிய சமீபத்திய படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம். இவரது கொள்கைக்கு ஒத்துப்போகிற படங்களாக இருந்தால் கூட, தலைவர் பைசா வாங்காமலும் நடிப்பதில்லை, குறைத்தும் வாங்குவதிலலை அது வேறு விஷயம். போகட்டும்… நாம் சொல்ல வருவது அதுவல்ல.

காக்கி சட்டைக்கு பொருத்தமான ஹீரோக்கள் என்றால் தமிழ்சினிமாவில் ஒரு சிலரைதான் பொறுக்கி எடுக்க முடியும். அப்படி செதுக்கி எடுத்தவர்களில் ஒருவர் சத்யராஜும். சமீபத்தில் காக்கி சட்டையை தொடாமலிருந்த சத்யராஜ், கலவரம் என்ற படத்திற்காக மீண்டும் அதை எடுத்திருக்கிறார். இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறாராம் அவர்.

டி.எஸ்.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கும் இப்படத்தின் மெயின் லைன் என்ன?

சின்ன வாய்த்தகராறுதான் பெரிய கலவரமாக மூள்கிறது. இந்த கலவரத்திற்கான புள்ளி எங்கிருந்து துவங்குகிறது? அதன் பின்னணியில் இருந்து இயக்குவது யார்? அதனால் அவர்கள் அடைய நினைக்கும் பலன்கள் என்ன என்பதை மிக விரிவாக சொல்கிறாராம் இப்படத்தில்.

தென்மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்திருந்த ஒரு நாளில்தான் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. என்ன பொருத்தம் இப்பொருத்தம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum