காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!
Page 1 of 1

‘விஜய்யின் காவலன் படத்தை சென்சார் பாரத்தார்கள்… கண்ணீர் விட்டார்கள்’ என்று அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில்.
அந்த கண்ணீர் கதை கிடக்கட்டும். அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று:
இந்தப் படத்துக்கு எந்தக் கட்டும் இல்லாத யு சான்றிதழ் கொடுத்து தயாரிப்பாளர்களையும் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது சென்னை திரைப்பட தணிக்கை பிரிவு.
படத்தின் வெற்றிக்கு இதுவே நல்ல அறிகுறி என்கிறார் காவலன் பிஆர்ஓவும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமார்.
இதன் மூலம் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஜனவரி 14-ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் ரொமேஷ் பாபு விநியோகிக்கிறார்.
வட தமிழகம் முழுவதும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரிலீஸ் செய்வதால், தியேட்டர் பிரச்சினை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. தென் தமிழகத்தில்தான் திரையரங்குகள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது. ஆனால் அதுவும் தீர்ந்துவிடும் என உறுதியுடன் உள்ளது விஜய் தரப்பு.
இதற்கிடையே படத்துக்கான விநியோக ஏற்பாடுகள் இன்று முதல் துவங்குகின்றன. வெளிநாடுகளுக்கும் படத்தின் பிரிண்டுகள் இன்று அனுப்பப்பட உள்ளன.
“இந்தப் படத்தின் வெற்றி, விஜய் பற்றி ரகசியக் கூட்டம் போட்ட எல்லோரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத்தான் போகிறது பாருங்கள்”, என்கிறார் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர்.
சினிமாவில் வெற்றி மட்டும்தானே செல்லுபடியாகும்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2
» ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு
» ஷகிலா படத்திற்கு சென்சார் போர்டு கடும் எதிர்ப்பு!
» கடந்த 11 ஆண்டுகளில் 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு
» லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீரின் பரபரப்பு குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum