லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீரின் பரபரப்பு குற்றச்சாட்டு
Page 1 of 1

ஆதிபகவன் திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிட சென்சார் போர்டு குழுவினர் பணம் கேட்டார்கள் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பட இயக்குனர் அமீர். 'யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனியாக கட்டணம், ‘யுஏ' சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் சென்சார் போர்டு இறங்கியுள்ளது. ஆதிபகவன் படத்திற்கும் இதேபோல் பணம் கேட்டு என்னிடம் மீடியேட்டர்கள் வந்தார்கள். ஆனால் நாங்கள் பணம் கொடுக்க முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.
இப்படத்தை தணிக்கை செய்வதற்காக நான் கடந்த மாதம் 5-ந் தேதியே சென்சார் போர்டிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் 12-ந் தேதிதான் படத்தைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, அப்போதே 40 காட்சிகளை வெட்டவேண்டும். சில இடங்களில் வசனங்களை மியூட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். ஏன்? என்று கேட்டதற்கு கெட்டவார்த்தை இருக்கிறது, பாடல் காட்சியில் மதுபாட்டில்கள் இருக்கின்றன, எனவே இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ‘ஏ' சான்றுதான் கொடுப்போம் என்றார்கள். ஆனால் இதையெல்லாம் மியூட் பண்ணிய பிறகும் ஏன் ‘ஏ' சர்பிடிகேட் கொடுக்கிறீங்க என்று கேட்டால், காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை மியூட் செய்தாலும் ‘ஏ' சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்று சொன்னார்கள்.
என் படத்தில் என்ன ஆபாசத்தைக் கண்டு விட்டனர் அவர்கள்? என்று அமீர் கடும் கோபமாக பேசியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீரின் பரபரப்பு குற்றச்சாட்டு
» சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2
» காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!
» ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு
» கடந்த 11 ஆண்டுகளில் 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum