பெண்கள் வாழ்க்கையில் விவாகரத்து ஏற்படுத்தும் பாதிப்பு
Page 1 of 1

விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.
உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, `நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும்.
அப்போது அவர்கள் தங்கள் பலத்தை எல்லாம் இழந்து விடுகிறார்கள். சுற்றி இருப்பவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் வெறுமை வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது மற்றவர்களை புண்படுத்தி அவர்களையும் விலகச் செய்யும்.
கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையற்ற பேச்சு பிரச்சினையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். விவகாரத்துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும்.
முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும். `ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?' என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனை விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்தவேண்டும்.
குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர்கள் சமூக உறவை மேம்படுத்த வேண்டும். சமூக உறவை நீங்கள்தான் வளர்க்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான சிந்தனையும், மகிழ்ச்சியும், புன்னகையும், தைரியமும் அவசியம். உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள்.
உங்களை சுற்றியிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து அவர்களை அனுசரித்து நடந்தால் அது ஒரு நல்ல சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம்
» இணையமூடாக நட்பை ஏற்படுத்தும் கவர்ச்சிப் பெண்கள்! அவதானம் தேவை! (வீடியோ)
» குழந்தை இடைவெளி குறைவால் பெண்கள் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum