தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள் வாழ்க்கையில் சிறக்க

Go down

பெண்கள் வாழ்க்கையில் சிறக்க Empty பெண்கள் வாழ்க்கையில் சிறக்க

Post  meenu Mon Jan 21, 2013 5:24 pm

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னோறி இருந்தாலும் அதிகமான வன்முறைகள் பெண்களுக்கு எதிராகவே நடக்கின்றன. எனவே தற்போது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது.

பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.

பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர், எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு நடந்தால் எந்த பிரச்சனைகளும் வாழ்க்கையில் வராது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum