தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

Go down

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் Empty லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

Post  oviya Sat Apr 20, 2013 3:42 pm

விலைரூ.50
ஆசிரியர் : சங்கர நாராயணன்
வெளியீடு: நாகரத்னா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நாகரத்னா பதிப்பகம், 3 ஏ, டாக்டர் ராம் தெரு, நெல் வயல் நகர், பெரம்பூர், சென்னை-11 (பக்கங்கள்: 73).
ஆசிரியர் எழுதிய 13 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியாகியுள்ளன. சரளமான எழுத்துநடையில், படிப்பவர்களை கதையைப் பற்றியே சிந்திக்க வைக்கும் வகையில் ஒவ்வொரு சிறுகதைகளும் உள்ளன. கதைகளில் உள்ள பாத்திர படைப்புகளும் ஆழமானவை. சோகம், காதல், வலி, மகிழ்ச்சி என அனைத்து விஷயங்களையும் ஒன்றாக சேர்த்து முத்தம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள சிறுகதை அருமை.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» லெமன் சோடா
»  லெமன் இட்லி
» லெமன் சோடா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum