இலங்கையை புறக்கணித்ததால் அமிதாப் அதிரடி நீக்கம்!!
Page 1 of 1

இலங்கையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை புறக்கணித்த அமிதாப் பச்சன், கடந்த 10 ஆண்டுகளாக வகித்து வந்த இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஃபா) தூதர் பொறுப்பில் இருந்து அதிரடியா நீக்கப்பட்டிருக்கிறார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ஐஃபா விழாவினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக இந்தி நடிகர் சல்மான் கான் ஐஃபா தூதராக பொறுப்பேற்றார். ஆயினும் கொழும்பு ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில்,“ஐஃபாவிற்கு நாங்கள் வரவில்லை. எங்களுடைய சேவை ஐஃபாவிற்கு தேவைப்படவில்லை” என்று அமிதாப் கூறியுள்ளார். இந்த முடிவை தான் எடுக்கவில்லை என்றும் ஐஃபாவின் அடுத்த விழா நடக்கும் டோரண்டோவிற்கு நான் தேவையில்லை என்று ஐஃபா அமைப்பினர்தான் முடிவு செய்துள்ளனர், என்றும அவர் கூறியிருக்கிறார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 2000ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் இலங்கை விழாவுக்கு முன்பு வரை அமிதாப் பச்சன்தான் அந்த விழாவின் விளம்பர தூதராக இருந்து வந்தார். இப்போது அவரை நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமன்னா அதிரடி நீக்கம்
» இலங்கையை புகழ்ந்த ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு!
» வனயுத்தம் படத்துக்கு தடை நீக்கம்
» என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
» விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum