தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?

Go down

என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்? Empty என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?

Post  ishwarya Mon Apr 01, 2013 1:15 pm

வாமணன் படத்தை இயக்கிய அஹமது இயக்கும் புதிய படம் என்றென்றும் புன்னகை. ஜீவா, த்ரிஷா நடிக்கிறார்கள். இதில் இரண்டாவது ஹீரோயினாக லிசா ஹேடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் லிசா பாலிவுட்டில் கிளாமருக்கு பெயர் பெற்றவர். அவரின் தமிழ் வருகை ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்திலிருந்து லிசா நீக்கப்பட்டு அவருக்கு பதிலா ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறார்கள். லிசா நீக்கத்திற்கான காரணத்தை தேடியதில் கிடைத்த தகவல் இது.

“லிசா நடித்தால் படத்தின் புரமோசன்களில் அவர் அதிக இடம் பிடிப்பார். ரசிகர்களின் கவனமும் லிசா பக்கமே இருக்கும். படத்தில் அவர் வரும் காட்சிகள் முக்கியத்துவம் பெரும். அதனால் படத்தின் நாயகி த்ரிஷாவின் முக்கியத்துவம் குறையும். அதனால் லிசாவுக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் இல்லாவிட்டால் என் மகள் படத்திலிருந்து விலகிக் கொள்வாள்” என்று த்ரிஷாவின் தயார் உமா கிருஷ்ணன் விடுத்த மிரட்டலான வேண்டுகோளைத் தொடர்ந்து லிசா நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லிசா ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் இங்குள்ள சிலரின் தூண்டுதலின் பேரால் திடீரென அதிக சம்பளம் கேட்டதாகவும் அதை கொடுக்க முடியாததால் லிசா விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது ஒரு தகவல் ஒன்று இருக்கிறது. மன்னிக்கவும் அதை குறிப்பிட இயலாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum