வாரிசு நடிகர்களை விமர்சிப்பதா? -கார்த்தி
Page 1 of 1

நடிகர் கார்த்தி கோவை வந்தார். அவர் நடித்த சிறுத்தை படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றினார். அவர்கள் முன் கார்த்தி பேசும்போது, சிறுத்தை எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன் என்றார்.
பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் விமர்சிக்கின்றனர். நானும் உதவி இயக்குனராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். என்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
காதலித்தால் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம். எனக்கு இப்போது பெற்றோர் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அம்மா, அப்பா பார்த்து கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்.
சினிமாவில் என்னுடைய அண்ணனை ரோல் மாடலாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் ரஜினி வாரிசு இல்லை – கஸ்தூரிராஜாவின் வாரிசு: தனுஷ்
» என் தாய் ராதாவைப்போல் நடிப்பு வரவில்லை என்று விமர்சிப்பதா?-கார்த்திகா வருத்தம்
» நடிகர்களை காதலிக்கமாட்டேன் -அசின்
» முன்னணி நடிகர்களை விரும்பும் நடிகை நந்திதா
» மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை: அசின் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum