தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர்களை காதலிக்கமாட்டேன் -அசின்

Go down

நடிகர்களை காதலிக்கமாட்டேன் -அசின் Empty நடிகர்களை காதலிக்கமாட்டேன் -அசின்

Post  ishwarya Sat Mar 30, 2013 12:37 pm

அசின் நடிப்பில் கஜினி, லண்டன் டிரீம்ஸ், ரெடி, ஹவுஸ் புல் 2, போல் பச்சன் ஆகிய 5 இந்திப்படங்கள் வெளி வந்துள்ளன. தற்போது அக்ஷய்குமார் ஜோடியாக கிலாடி 786 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

சல்மான்கானுடன் அசினை இணைந்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இதுகுறித்து அசின் அளித்த பேட்டி வருமாறு:-

நான் யாரையும் காதலிக்க வில்லை. சினிமாவை சேர்ந்த எவரையும் காதலிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அமீர்கான் மூலம் தான் இந்திப்பட வாய்ப்புகள் எனக்கு கிட்டியது. தமிழில் கஜினி படம்2005ல் ரிலீசானது. அந்த படத்தை அமீர் கான் பார்க்க ஆசைப்பட்டார்.

மும்பையில் அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டது, நான் அப்போது சென்னையில் படப்பிடிப்பில் இருந்தேன். அமீர்கான் எனது நடிப்பை வெகுவாக பாராட்டினார். அத்துடன் நானே அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவும் வாய்ப்பளித்தார். நான் இந்தியில் நடித்த படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ஈட்டி உள்ளன.

கஜினிக்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டேன். அமீர்கான் திறமையானவர். புத்திசாலி சல்மான் படத்தில் மட்டுமே அல்லாமல் நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் ஆகவே வாழ்கிறார்.

40 வயதை தாண்டிய நடிகர்களுடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் வெற்றி பெறுவதற்கான ரகசியம் என்ன போன்ற வற்றை அவர்கள் மூலம் அறிந்தேன்,. எனது வயதுக்கு இணையான நடிகர்களுடன் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. இந்தி திரையுலகில் எனக்கு நண்பர்கள் உள்ளனர். ஆனால் மிக சிறந்த நண்பர்கள் யாரும் இல்லை. எனது தொழில் போட்டி நிறைந்தது.

இவ்வாறு அசின் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை: அசின் விளக்கம்
» வாரிசு நடிகர்களை விமர்சிப்பதா? -கார்த்தி
» முன்னணி நடிகர்களை விரும்பும் நடிகை நந்திதா
» விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum