தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவன் இவன் ஆச்ச‌ரிய தகவல்கள்

Go down

அவன் இவன் ஆச்ச‌ரிய தகவல்கள் Empty அவன் இவன் ஆச்ச‌ரிய தகவல்கள்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:01 pm

அவன் இவன் படத்தில் விஷால் பெண்மை நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேநேரம் கோபத்தில் எதி‌ரியை துவசம் செய்யும் காட்சிகளும் இவருக்கு இருக்கிறது.

ஒருமுறை விஷாலின் வீட்டை வில்லன் ஆட்கள் சூறையாடுகிறார்கள். தேமே என்றிருக்கும் அவர், அம்மா அழுது மயங்கி சாய்ந்ததும் வீறுகொண்டு வில்லன்களை புரட்டி எடுப்பாராம். இந்தக் காட்சியை பிதாமகன் பரோட்டா கடை சண்டையைவிட சிலிர்ப்பாக படமாக்கியிருக்கிறார் பாலா என்கிறார்கள்.

இதேபோல் விஷால் பெ‌ரிய மரத்தில் தலைகீழாக இறங்கி வரும் காட்சியும் படத்தில் வருகிறதாம். பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் காட்சிகளில் இதுவும் ஒன்று என்கிறது படயூனிட்.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அடர்ந்த காட்டில் முழங்காலளவு தண்ணீ‌ரில் படமாக்கியிருக்கிறார்கள். ஆறு நாட்களானதாம் இதனை படமாக்க.

அடுத்தப் படம் சீ‌ரியஸாக இருக்காது என நான் கடவுள் ‌ரிலீஸின் போது பாலா சொன்னாலும் சீ‌ரியஸாகவே இருக்கிறதாம் மொத்தப் படமும்.

எப்போ சார் ‌ரிலீஸ்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» மே 22ல் அவன் இவன்
» அவன் இவன் புதிய தகவல்
» அவன் இவன் அடுத்த மாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum