அவன் இவன் அடுத்த மாதம்
Page 1 of 1
அவன் இவன் அடுத்த மாதம்
பாலாவின் அவன் இவன் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹீரோவை உருவாக்குகிறவர் பாலா. அவன் இவனில் விஷால். விஷாலின் நடிப்பை படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படம் பாலாவின் மற்றப் படங்களிலிருந்து மாறுபட்டது. குறிப்பாக காமெடி காட்சிகள். பிற படங்களில் காமெடிக் காட்சிகள் தொட்டுக்க ஊறுகாய் அளவுக்கு இருக்கும். இதில் காமெடிதான் மெயின் டிஷ்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» மே 22ல் அவன் இவன்
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» அவன் இவன் இப்போது ‘சன்’ வசம்!
» அவன் இவன்…. வசூலில் சாதனை!
» மே 22ல் அவன் இவன்
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» அவன் இவன் இப்போது ‘சன்’ வசம்!
» அவன் இவன்…. வசூலில் சாதனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum