சினேகாவின் சோகம்
Page 1 of 1
சினேகாவின் சோகம்
கோவாவுக்குப் பிறகு சினேகா நடித்த எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. அவர் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பவானியும்கூட இன்னும் வெளியாகாமலே உள்ளது.
சென்ற வருட இறுதியில் படம் கண்டிப்பாக திரைக்கு வரும் என சொல்லிக் கொண்டிருந்தார் படத்தை இயக்கிய ஜி.கிச்சா. ஆனால் படம் வெளிவரவில்லை. பொங்கலுக்கேனும் படம் வெளியாகும் என சினேகா ரொம்பவும் நம்பினார். பொங்கல் முடிந்து பல வாரங்கள் ஆகிறது. பவானி விடுதலையாகும் வழியைக் காணோம்.
தற்சமயம் சினேகா கைவசம் படங்களில்லை. பவானி வந்து சில வாய்ப்புகளை பெற்றுத் தந்தால்தான் உண்டு. படம் எப்போது வரும் என சோகமும் ஆர்வமுமாக காத்திருக்கிறார்.
பவானி அம்மன்தான் கண் திறக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘காதலாவது கத்தரிக்காயாவது…’! – சினேகாவின் சலிப்பு
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்
» ஸ்கூலுக்கு அனுப்புங்க... சினேகாவின் செல்ல அட்வைஸ்!
» சினேகாவின் இடத்தைப் பிடிப்பீர்களா..?: விண்மீன்கள் நாயகி ஷிகா பதில்
» பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்! – சினேகாவின் ஜாலி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum