ஸ்கூலுக்கு அனுப்புங்க... சினேகாவின் செல்ல அட்வைஸ்!
Page 1 of 1
ஸ்கூலுக்கு அனுப்புங்க... சினேகாவின் செல்ல அட்வைஸ்!
தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கோவை அருகே தடாகம் பகுதியில் ஜியோன் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. ஜியோன் தொண்டு நிறுவனத்தினர் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து சமுதாய தொண்டாற்றி வருகிறார்கள். தற்போது இந்த பள்ளியில் 6 முதல் 14 வயது நிரம்பிய 50 மாணவ-மாணவிகள் தங்கி உணவு உண்டு படித்து வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் நடிகை சினேகா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:- பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி தரம் உயர வேண்டும், பள்ளி செல்வதை இடையில் நிறுத்தக்கூடாது. பெற்றோர் கல்வி கற்பதை நிறுத்தி விட்டு குழந்தைகளை தொழிலுக்கு அனுப்ப கூடாது, என்று பேசினார். புத்தக சுமைக்கு முன் குடும்பச் சுமைய சுமைக்க வைப்பது கொடுமையிலும் கொடுமை. என்னைக்குதான் திருந்தப்போகுதோ இந்த சமூகம்..?!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘காதலாவது கத்தரிக்காயாவது…’! – சினேகாவின் சலிப்பு
» சினேகாவின் இடத்தைப் பிடிப்பீர்களா..?: விண்மீன்கள் நாயகி ஷிகா பதில்
» பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்! – சினேகாவின் ஜாலி பேட்டி
» சினேகாவின் சோகம்
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்
» சினேகாவின் இடத்தைப் பிடிப்பீர்களா..?: விண்மீன்கள் நாயகி ஷிகா பதில்
» பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்! – சினேகாவின் ஜாலி பேட்டி
» சினேகாவின் சோகம்
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum