தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் – இயக்குனர் ஈகோ! போட்டு உடைத்த பிரபுசாலமன்!!

Go down

தயாரிப்பாளர் – இயக்குனர் ஈகோ! போட்டு உடைத்த பிரபுசாலமன்!! Empty தயாரிப்பாளர் – இயக்குனர் ஈகோ! போட்டு உடைத்த பிரபுசாலமன்!!

Post  ishwarya Sat Apr 20, 2013 12:08 pm

வி.எஸ்.மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஏப்ரல் 20 முதல் 25ம்‌தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடை‌பெற இருக்கிறது. இதில் அங்‌காடித்தெரு, களவாணி, மைனா, மதராசபட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, தா, பணயம், தென்மேற்கு பருவக்காற்று, எல்லாளன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இதுதொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ் எம், சூர்ய பிரபாகர், லீனா மணிமேகலை, பிரபசாலமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திரைப்பட விழா பற்றி பேசினார்கள்.

அப்போது பேசியவர்கள், எல்லாளன் படம் இலங்கை ஈழப்போர் நடந்தபோது போர்க்களத்தில் புகுந்து நேரடியாக படம் பிடிக்கப்பட்ட படம், என்று கூறினார்கள். இதையடுத்து பேசிய ‌செங்கடல் பட இயக்குனர் லீனா மணிமேகலை, தமிழக பத்திரிகையாளர்களுக்கு எல்லாளன் படத்தை பிரத்யேக காட்சியாக திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு பேசிய டைரக்டர் பிரபுசாலமன், தயாரிப்பாளர் – இயக்குனர் இடையேயான ஈகோ பற்றிய உண்மைகளை போட்டு உடைத்தார். அவர் கூறுகையில், ஒரு படம் முடிந்து ரிலீஸ் ஆகிற நேரத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு வந்துவிடுகிறது. நாம எதுக்கு செலவு பண்ணி சப்-டைட்டில் போட்டு உலக பட விழாவுக்கு இந்த படத்தை அனுப்பனும்? அப்படி அனுப்பினாலும் பேர் வாங்கப் போறது டைரக்டர் தானேன்னு நிறைய தயாரிப்பாளர்கள் நினைக்கிறாங்க. இந்த காரணத்தால்தான் பல நல்ல படங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது, என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்ட நெரிசல்.. அனுமதி மறுப்பு… செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த ராதிகா!
» இனி டைரக்ஷன் மட்டுமே: இயக்குனர் பிரபுசாலமன்
» விஸ்வரூபம் : இயக்குனர், தயாரிப்பாளர் இரண்டு பொறுப்பும் கமலின் கையில்
» மன்மதன் அம்பு… ஓவியா உடைத்த ரகசியம்!!
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum