தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் : இயக்குனர், தயாரிப்பாளர் இரண்டு பொறுப்பும் கமலின் கையில்

Go down

விஸ்வரூபம் : இயக்குனர், தயாரிப்பாளர் இரண்டு பொறுப்பும் கமலின் கையில் Empty விஸ்வரூபம் : இயக்குனர், தயாரிப்பாளர் இரண்டு பொறுப்பும் கமலின் கையில்

Post  ishwarya Wed Apr 10, 2013 12:51 pm

விஸ்வரூபம் படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார் கமல்ஹாஸன். இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குவதாக இருந்தவர் செல்வராகவன். எல்லாம் தயாராக இருந்த நிலையில் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் செல்வராகவன். இயக்குநர் பொறுப்பை கமல் ஹாஸன் ஏற்றார். இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் தானே ஏற்றுள்ளார் கமல். இந்தப் படத்தை முதலில் தயாரித்தது பிவிபி சினிமாஸ் பொட்லூரி பிரசாத். இவர் செல்வராகவனுக்கு நெருக்கமானவரும் கூட. இவரை விஸ்வரூபம் படத் தயாரிப்பாளராக்கியவரே செல்வராகவன்தான்.

இப்போது பிரசாத்தும் விலகிக் கொள்ள, கமல்ஹாஸன் தயாரிப்பாளராகிவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமலின் இயக்குனர் சக்‌ரி டோலட்டி?
» ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை : இயக்குனர் பேட்டி
» விஸ்வரூபம் கமலின் விளக்கம்
» இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம்: இயக்குனர் வெற்றிமாறன்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum