திரையில் திலீபனின் வரலாறு
Page 1 of 1
திரையில் திலீபனின் வரலாறு
நடிகர் நந்தா ஒரு படத்தை தயாரிக்கயிருப்பதாக முன்பே எழுதியிருந்தோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.
நந்தா முதல்முறை தயாரிக்கும் இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார்.
ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் கதையைதான் நந்தா தயாரித்து வருவதாகவும், நந்தா திலீபனின் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. பாலா, அமீர் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த் மூர்த்தி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
ஈழப் பிரச்சனையைச் சொன்ன ஆணி வேர் படத்தில் நந்தா ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்னத் திரையில் மீண்டும் மாதவன்!
» பெரிய திரையில் மீண்டும் அமலா
» திரையில் ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சி
» விவாகரத்திற்கு பிறகு ஜோதிமயி மீண்டும் திரையில் !
» திருக்கழுக்குன்றம் தல வரலாறு
» பெரிய திரையில் மீண்டும் அமலா
» திரையில் ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சி
» விவாகரத்திற்கு பிறகு ஜோதிமயி மீண்டும் திரையில் !
» திருக்கழுக்குன்றம் தல வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum