தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரிய திரையில் மீண்டும் அமலா

Go down

பெரிய திரையில் மீண்டும் அமலா Empty பெரிய திரையில் மீண்டும் அமலா

Post  ishwarya Mon Mar 25, 2013 1:44 pm



அழகான சிரிப்பாலும் எளிமையான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த முன்னாள் கதாநாயகியும், நடிகர் நாகார்ஜூனாவின் மனைவியுமான அமலா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.

லைப் இஸ் பியூட்டிபுல் என்ற படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வரும் அமலாவுக்கு, நடிகை குஷ்பு உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

என்னுடைய நெருங்கிய தோழி அமலா, மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது எனக்கு அதிக சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. என்று குஷ்பு தனது இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum