தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்
Page 1 of 1
தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்
விலைரூ.40
ஆசிரியர் : ஜே.எஸ்.ராகவன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்! : ஆசிரியர்: ஜே.எஸ்.ராகவன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018. (பக்கங்கள்: 96).
சில தகவல்களை ஒட்டியும், வெட்டியும் சமத்காரமான கருத்துக்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவது ஒரு கலை. சமத்காரம் என்பதை குறும்பு, குதர்க்கம், இடக்கு-மடக்கு என்றும் பொருள் கொள்ளலாம். சில கருத்துக்கள், வெடிக்காத மத்தாப்பாய் நமுத்துப் போய்விடவும் வாய்ப்புண்டு. புத்தகத்தை படித்து முடித்தவுடன், அப்படி ஒன்றும் நகைச்சுவையில் மூழ்கி மூச்சுத் திணறியது போல் தோன்றவில்லை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தேங்கா மாங்கா பட்டாணி கிண்டல்
» பிரேம்ஜிதான் ‘மாங்கா’… முக்கிய வேடத்தில் பவர்ஸ்டார்!
» பட்டாணி புலாவ்
» பட்டாணி சிக்கன்
» பட்டாணி குருமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum