ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்
Page 1 of 1
ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்
விலைரூ.35
ஆசிரியர் : டாக்டர் நாகூர் ரூமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்!: நூலாசிரியர்: டாக்டர் நாகூர் ரூமி. வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 88).
கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் இந்த நூலாசிரியர், பள்ளி மாணவர்களுக்காக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல மேற்கோள்களுடன் கட்டுரைகளை தயாரித்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். எளிதில் மனதில் பதியும் வகையில் அநேக கருத்துக்கள் இருப்பதால், பெரியவர்களும் படிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு, தனது குழந்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர், இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம்! - விவேக்
» ஜாலியா தமிழ் இலக்கணம்
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்தேன்! – ஸ்ரேயா
» ஜாலியா பேசுங்க ! சந்தோசம் அதிகமாகும் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum