ஜாலியா பேசுங்க ! சந்தோசம் அதிகமாகும் !!
Page 1 of 1
ஜாலியா பேசுங்க ! சந்தோசம் அதிகமாகும் !!
How do you bring laughter into your love
சிரிப்பு என்பது சிறந்த மருந்து. அன்றாட வாழ்க்கையிலும், பணிச்சூழலிலும் மன அழுத்தம் ஏற்பட்டால் வாய்விட்டு சிரித்துவிட்டால் மனஅழுத்தம் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லற வாழ்க்கையிலும் இது பொருந்தும். தம்பதியர் இடையே இறுக்கமான சூழல் இருந்தால் அது தாம்பத்தியத்தில் சுவையை ஏற்படுத்தாது. அடிக்கடி நகைச்சுவையும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கின்றனர் ஆய்வு செய்த நிபுணர்கள்.
காமெடி படத்துக்கு போங்க
தம்பதியர் அனைவரும் காமெடி படத்திற்கு போங்கள். இது வாழ்க்கையின் நகைச்சுவை ஓட்டத்தை அதிகரிக்கும். காமெடி படத்திற்கு செல்வதை 87 சதவிகித தம்பதியர் விரும்புகின்றனர். இது தங்களின் தாம்பத்ய உறவையும் அதிகரிக்கிறதாம்.
அடிக்கடி ஜோக் சொல்லுங்க
தம்பதியர் இடையே நகைச்சுவை உணர்வு அதிகரிக்க அடிக்கடி ஜோக்குகளை பரிமாறுங்கள். இது மிகச்சிறந்த ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். வேடிக்கையான பேச்சுக்கள், வேடிக்கையான கதைகளை பேசுவதன் மூலம் தம்பதியரிடையே உறவில் ஈடுபாடு அதிகரிக்கும். 72 சதவிகித பெண்களும், 87 சதவிகித ஆண்களும் இந்த வேடிக்கையான பேச்சுகளில் ஈடுபாடு காட்டுகின்றனர்.
நகைச்சுவை உணர்வு
நகைச்சுவையாக பேசுவதைப் போல நகைச்சுவை உணர்வோடு இருப்பதும் தாம்பத்ய உறவில் ஈடுபாட்டினை அதிகரிக்கச் செய்கிறதாம். மனதில் கவலையோ, அழுத்தமோ ஏற்படும் சமயங்களில் சட்டென்று மூடு மாறுவதுபோல நகைச்சுவையாக பேசுவதை 60 சதவிகித பெண்கள் விரும்புகின்றனராம்.
சின்னதாக ஏதாவது தவறு நடந்து விட்டாலும் அதை வேடிக்கையாக பேசுவதன் மூலம் மறக்கடிக்கச் செய்யலாம். அது டென்சனை போக்கிவிடும். உறவுகளிடையே பிணக்குகளை ஏற்படுத்தாது. அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் துணையை கிண்டல் செய்வதைப்போல பேசக்கூடாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!
» காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க
» காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க!!!
» குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகமாகும்
» கோலிவுட்டில் அதிகமாகும் பார்ட்,2 மோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum