அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்தேன்! – ஸ்ரேயா
Page 1 of 1

என்னிடம் அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்து இந்த பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். நடிகைகளின் பிறந்த நாள் என்றாலே பார்ட்டிக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஸ்ரேயா பிறந்த நாளென்றால் சும்மாவா? கடந்த ஆண்டுகளில் எல்லாம் மிகப்பெரிய பார்ட்டியுடன் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரேயா, இந்த ஆண்டு சற்று எளிமையாக பிறந்த நாளை கொண்டாடினாராம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், இந்த ஆண்டு நான் மிகவும் அமைதியாக, சாதாரணமாகதான் என் பிறந்தநாளை கொண்டாடினேன். தற்போது அக்ஷய் குமாருடன் இந்தி படத்தில் பிஸியாக நடித்துள்ளேன். அதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எந்த பார்ட்டியும் வைக்கவில்லை. எனக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்றேன். என்னிடம் அன்பு காட்டுகிறவர்களிடம் ஜாலியாக இருந்து நேரத்தை கழித்தேன், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தேன் : மம்தா
» ஆறுமாதம் சிறையில் இருந்தேன்
» மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவை விட்டு விலக இருந்தேன்: த்ரிஷா

» ஜாலியா பேசுங்க ! சந்தோசம் அதிகமாகும் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum