தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காசோலைகள் (செக்)

Go down

காசோலைகள் (செக்) Empty காசோலைகள் (செக்)

Post  oviya Fri Apr 19, 2013 6:48 pm

விலைரூ.60
ஆசிரியர் : எம்.ராமச்சந்திரன்
வெளியீடு: வசந்த் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
காசோலைகள் (செக்): ஆசிரியர்: எம்.ராமச்சந்திரன் (முன்னாள் வங்கி தலைமை அதிகாரி), வெளியீடு: வசந்த் பதிப்பகம், 151, ஆறாவது குறுக்குத் தெரு, கம்பன் நகர், சென்னை-600 099. (பக்கம்: 160).

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில், பல நிலைகளில், பல்வேறு கிளைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஆசிரியர், காசோலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். வங்கிகளின் செயல்படும் முறை பற்றியும், வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டிய முறை பற்றியும் பல தகவல்கள் கொண்ட இந்த புத்தகம் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum