செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
Page 1 of 1
செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
சென்னையை சேர்ந்த முகந்சந்த்போத்ரா, ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: திரைப்படம் எடுப்பது தொடர்பாக இயக்குனர் கஸ்தூரி ராஜா, என்னிடம் 2012ல் ரூ.65 லட்சம் கடன் பெற்றார். பணத்தை திருப்பித்தருவதாக 2 பத்திரங்கள் எழுதிக் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணம் தரவில்லை. அவரிடம் கேட்டபோது 2012 செப்டம்பர் 15ம் தேதி ரூ.40 லட்சத்துக்கு செக் ஒன்றை கொடுத்தார். வங்கியில் பணமில்லாமல் அந்த செக் திரும்பி விட்டது. இது குறித்து கேட்டபோது கஸ்தூரி ராஜா உரிய பதில் தரவில்லை. எனவே அவர் மீது செக் மோசடி பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த ஜார்ஜ் டவுன் 8வது மாஜிஸ்திரேட் மார்ச் 11ம் தேதி கஸ்தூரி ராஜா நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
» செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
» செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum