தமன்னாவுக்கா இந்த நிலைமை?!
Page 1 of 1
தமன்னாவுக்கா இந்த நிலைமை?!
வெள்ளாவிப் பெண் என்ற சொல்லுக்கு சொந்தக்காரியாக தமிழ் திரையுலகில் வலம் வந்த தமன்னா, சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலா சென்று வந்திருக்கிறார். இது ஜாலி டூர் இல்லை; வாய்ப்பு இல்லாததால் பொழுதை கழிப்பதற்காக போன டூராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு போட்டியாக ஹன்சிகா, அனுஷ்கா, டாப்ஸி என அடுத்தடுத்து வெள்ளாவிப் பெண்கள் படையெடுத்து வந்திருப்பதால் தமிழில் அம்மணியின் மார்க்கெட் சற்று இறங்கி விட்டது.
கார்த்தியின் அடுத்தடுத்த படங்களி்ல் ஆஸ்தான நாயகியாகி விடலாம் என்ற கனவும், காதல் கிசுகிசுவால் கலைந்து விட்டது.
இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கிய தமன்ஸ்-க்கு அங்கேயும் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லையாம்; அப்படியே கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு சம்பளம் கொடுக்க தயாரில்லையாம்!
தமன்னாவுக்கா இந்த நிலைமை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலீத்துகளின் இன்றைய நிலைமை
» தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது
» இந்த விநாடி
» இந்த ஆம்பளைங்களே இப்படித்தாம்ப்பா...!
» 3 ஏன் இந்த குழப்ப வெறி.?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum