சாராய சந்தேகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்
Page 1 of 1
சாராய சந்தேகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்
ஆளும் கட்சியின் மீதுள்ள சொந்த கோபத்தின் காரணமாக அதிமுக வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து பிரச்சாரமும் தொடங்கினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். அவரது இந்த மூவுக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது.
எஸ்.ஏ.சி. பிரச்சாரத்தை துவக்கியதுக்கு பதிலடி போல் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஜெயசீலன் ஏராளமான ரசிகர்களுடன் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம்தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
ஜெயலலிதாவை சந்தித்த போது, அவர்கள் வெற்றி பெற்றால் மதுபான ஆலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என எஸ்.ஏ.சி. கேட்டுக் கொண்டாராம். இந்த டீலை முன் வைத்தே அவர் பிரச்சாரத்தில் இறங்கியிருக்காரே தவிர அவருக்கு மக்கள் மீதோ, விஜய் ரசிகர்கள் மீதோ துளியும் அக்கறை இல்லை என்றும் குற்றம்சாற்றியிருக்கிறார் ஜெயசீலன்.
இந்த சாராய டீல் எதிர்முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் மகன் விஜய் அழகன் அல்ல! – எஸ்.ஏ.சந்திரசேகரன்
» விஜய் முஸ்லீம்களின் தோழன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்
» 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறும்: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» அவார்டு படங்களில் நடிப்பார் விஜய்! – எஸ்.ஏ.சந்திரசேகரன்
» எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum