டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள் – சிங்கமுத்து
Page 1 of 1

கிருஷ்ணராயபுரம்: டிவி குட்டி போடுமா அல்லது ஆடு குட்டி போடுமா என்று தேர்தல் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.
கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?
விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.
இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். ‘டிவி ‘ குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.
அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப்ரலில் எதிர்நீச்சல் போடுமா சேட்டை?
» போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும் சன் டிவி- விஜய் டிவி!
» நட்சத்திர கொண்டாட்டம் .. சன் டிவி VS விஜய் டிவி
» குட்டி கிருஷ்ணன் - குட்டி செய்திகள்
» ரஜினியை கலாய்க்கும் சிங்கமுத்து?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum