ரஜினியை கலாய்க்கும் சிங்கமுத்து?
Page 1 of 1
ரஜினியை கலாய்க்கும் சிங்கமுத்து?
வடிவேலுடனான தகராறில் வெளியே வந்தவர் சிங்கமுத்து. அந்தப் பிரச்சனைக்குப் பிறகு இவர் சிங்கம் போலவே பல விஷயங்களில் உறுமித் தீர்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சாதி செல்வாக்கு பின்னணியில் வந்த உறுமல் அது.
பயபுள்ள படத்தில் இவரின் காமெடி டிராக் சீரியஸாகும் போல் தெரிகிறது.
திண்ணை தூங்கியான சிங்கமுத்துவை ஊர்க்காரர்கள் அரசியலுக்கு வாங்க என்று அழைக்கிறார்கள். அவரோ பணம் செலவாகுமே என பம்முகிறார். சொத்தை வித்திருங்க என்று ஊர்ஜனம் ஐடியா தருகிறது. சொத்தை விற்று அரசியலில் தோற்றுப் போனால்...?
திண்ணையில் தூங்குறதுக்குப் பதிலா தெருக்கோடியில் தூங்க வேண்டியிருக்கும் என ஜனம் கலாய்க்கிறது.
ரொம்ப சாதாரணமாகத் தெரியும் இந்த காமெடி பயபுள்ள படத்தில் இடம்பெறுகிறது. இயக்கியிருப்பவர் ரஜினியின் பரம ரசிகராக தன்னை சொல்லிக் கொள்ளும் நமச்சிவாய பாரதி. படத்தின் ஆடியோவைகூட ரஜினி பிறந்தநாளில்தான் வெளியிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை சிங்கமுத்துவை வைத்து காமெடி ட்ராக் பண்ணியிருக்கிறோம் என்று சொன்னதுதான் வம்பாகியிருக்கிறது. இது காமெடி போலில்லையே, சிங்கமுத்துவை வைத்து ரஜினியை கலாய்க்கிற மாதிரியில்ல இருக்கு என ரஜினி ரசிகர்கள் கையை பிசைகிறார்கள். இது என்ன செய்வது என்று தெரியாமல் பிசைவது அல்ல, நம்பியார் பிசைகிற டைப். ஏதாவது நடக்கும்.
சிங்கமுத்து, பயபுள்ள, ரஜினி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நித்யானந்தாவை கலாய்க்கும் வெண்ணிலாவின் அரங்கேற்றம்
» உதயநிதியை பாராட்டிய 'அம்மா'; கதற கதற கலாய்க்கும் ஆர்யா!
» தமி்ழ் சினிமாவைக் கலாய்க்கும் ‘தமிழ்ப் படம்’!
» வடிவேலுவின் சின்னப்புள்ளத்தனம்! – சிங்கமுத்து கிண்டல்
» அதிமுகவில் வடிவேலா? – கொதிக்கிறார் சிங்கமுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum