தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவன் இவன் இப்போது ‘சன்’ வசம்!

Go down

 அவன் இவன் இப்போது ‘சன்’ வசம்! Empty அவன் இவன் இப்போது ‘சன்’ வசம்!

Post  ishwarya Fri Apr 19, 2013 1:48 pm

பாலா இயக்கத்தில் உருவாகிவரும் அவன் இவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால், ஆர்யா மற்றும் ஆர்கே நடிக்கும் அவன் இவன் இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்துக்கு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» மே 22ல் அவன் இவன்
» அவன் இவன் ஆச்ச‌ரிய தகவல்கள்
» அவன் இவன்…. வசூலில் சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum