வரிப்புலி… ஆட்டுக்குட்டி… புலிப்புள்ள…! புது டைட்டில் ட்ரெண்ட்!
Page 1 of 1
வரிப்புலி… ஆட்டுக்குட்டி… புலிப்புள்ள…! புது டைட்டில் ட்ரெண்ட்!
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் என ஒரு பெயரிடப்பட்ட படங்கள் ஒரு காலத்தில் அடுத்தடுத்து வெளியாகி வெற்றியும் பெற்றன. மனிதர்களை மையப்படுத்தி படத்திற்கு பெயரிடப்பட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சமீப காலமாக விலங்கினங்களின் பெயர்களை சூட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட்டாக சிங்கம், சிறுத்தை, நடுநிசி நாய்கள், ஆடுபுலி, குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை, புலிவேஷம், முரட்டுக் காளை என படப்பெயர்களை சூட்டி வருகிறார்கள்.
இந்த லேட்டஸ்ட் ட்ரெண்ட்டை நீட்டிக்கும் வகையில் சிங்கத்தின் கர்ஜனை, ஆட்டுக்குட்டி, புலிப்புள்ள, வரிப்புலி ஜாதி என 10க்கும் மேற்பட்ட விலங்கினப் பெயர்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இளம் ஹீரோக்கள் புது ட்ரெண்ட்: களைகட்டும் கோலிவுட் பார்ட்டிகள்!
» மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
» ஆதிபகவன் - ஒரு டைட்டில் பைட்
» டைட்டில் வேட்டையில் சந்தானம்?!
» ம்... டைட்டில் இன்னும் வைக்கலை - அஜித் 53 டீஸர்
» மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
» ஆதிபகவன் - ஒரு டைட்டில் பைட்
» டைட்டில் வேட்டையில் சந்தானம்?!
» ம்... டைட்டில் இன்னும் வைக்கலை - அஜித் 53 டீஸர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum