தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவன் - ஒரு டைட்டில் பைட்

Go down

ஆதிபகவன் - ஒரு டைட்டில் பைட்  Empty ஆதிபகவன் - ஒரு டைட்டில் பைட்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:38 pm

ஆதிபகவன் படம் ஏற்கனவே பெயர் பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. ஆதிபகவன் என்பது சிவனையும் விநாயகரையும் குறிக்கிறது, ஏற்கனவே ராம் என்ற பெயரில் படமெடுத்து ஹீரோவை சைக்கோவாக காட்டியிருக்கிறார் அமீர் என விஸ்வரூபத்துக்கு போட்டியாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்திருக்கிறார்கள்.

இதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் அன்பழகன், இது அவாள் சொல்ற ஆதிபகவன் இல்லை திருவள்ளுவர் சொன்ன ஆதிபகவன் முதற்றே உலகில் வர்றது என்றார். ஆனால் இவங்க ரெண்டு பேர் சொன்னதும் தப்பு, இது என்னோட ஆதிபகவன் என்றிருக்கிறார் அமீர்.

தியேட்டரில் ஆதிபகவன் ட்ரெய்லர் போடுவதற்கு முன் வருகிற சர்ட்டிபிகெட்டை கூர்ந்து பார்த்தால் படத்தின் டைட்டிலில் அமீரின் ஆதிபகவன் என்றிருப்பது தெரியும். ஆமாம், படத்தின் பெயரே அமீரின் ஆதிபகவன்தான்.

இதே பெயருடன் படத்தை சென்சார் செய்வதற்கு போயிருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் அமீரின் ஆதிபகவனா... அப்படியே போட்டுக்கலாமா என்று சந்தேகத்தை கிளப்ப, ஓ.. இதுல வேற வில்லங்கம் இருக்கா என்று அமீக்ப்ன் ஆதிபகவன் என்பதை மாற்றி ஆதிபகவன் என்று தந்திருக்கிறார்கள்.

பெயர் வைக்கிறதுக்குள் தாவு தீர்ந்திடும் போலிருக்கே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum