அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
Page 1 of 1

நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தனர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “இந்த தேர்தலில் அதிக மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குப்பதிவு செய்கின்றனர்.
வரும் வழியில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்து வரும் ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக அமைய வேண்டும்”, என்று கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் தலைமையில்தான் சூர்யா – ஜோதிகா திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்
நடிகர் அஜீத்தும், அவர் மனைவி ஷாலினியும் திருவான்மியூரில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். நிறைய வாக்காளர்கள் இருந்ததால், வரிசையில் நீண்ட நேரம் நின்று பின்னர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
சினேகா
தியாராகராய நகரில் உள்ள கேசரி தனியார் பள்ளி ஒன்றில் நடிகை சினேகா தனது வாக்கைச் செலுத்தினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் : நடிகர், நடிகையரின் சுதந்திர தின ஆசை!!
» அம்மா ஆட்சி அமைய அணிலாக இருந்தோம் – விஜய்
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்
» இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum