இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்
Page 1 of 1
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்
விலைரூ.60
ஆசிரியர் : ப.திருமா வேலன்
வெளியீடு: தென் திசை வெளியீடு
பகுதி: அரசியல்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-ப.திருமா வேலன்.வெளியீடு: தென் திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி (முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:104. தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்(1). 1930 களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது.அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்தது.இதன்படி குடி அரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும்,கண்ணம்மாவையும் கைது செய்தது.வாழ்நாள் முழுவதும் சிறைவைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த காலமே இந்நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
» கட்சி, ஆட்சி, மீட்சி
» ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்
» தமிழன்னையின் ஆட்சி
» ஆட்சி மொழியும் மொழிபெயர்ப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum