தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நண்பர்களின் கோபம்

Go down

நண்பர்களின் கோபம்                             Empty நண்பர்களின் கோபம்

Post  ishwarya Fri Apr 19, 2013 11:39 am

பிருத்விராஜுன் திருமணம் எவ்வித சத்தமும் இல்லாமல் சைலண்டாக நடந்தேறியிருக்கிறது. கல்யாணம்தான் சைலண்டே தவிர நண்பர்கள் வட்டாரம் படு வயலண்‌ட்டாக இருக்கிறது. இதில் சில நடிகைகளும் அடக்கம்.

தமிழில் பிரகாஷ்ராஜை அனைவரும் அறிந்த நடிகராக்கியது பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ். பிரகாஷ்ரா‌ஜின் தயா‌ரிப்பில் மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் என மூன்று படங்கள் நடித்தார் பிருத்வி. நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று பிரகாஷ்ரா‌ஜ் பாராட்டிய இருவ‌ரில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.

அப்படிப்பட்டவர் பிரகாஷ்ராஜை கூட அழைக்கவில்லையாம். அதேபோல் படிக்கிற போதே தோழியான ப்‌ரியாமணியையும் டீலில் விட்டிருக்கிறார் பிருத்வி. சென்னை வரட்டும்… என்று கறுவிக் கொண்டிருக்கிறது நட்பு வட்டாரம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum