தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று நண்பர்களின் காதல் கதை

Go down

மூன்று நண்பர்களின் காதல் கதை  Empty மூன்று நண்பர்களின் காதல் கதை

Post  ishwarya Tue Mar 12, 2013 12:08 pm

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘, ‘பீட்சா’ படங்களில் நடித்த விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ரம்மி‘. பாலகிருஷ்ணன்.கே. இயக்குகிறார். இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். படம் பற்றி பாலகிருஷ்ணன் கூறும்போது,‘விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் மலரும் நட்பு, காதல் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. காதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ரம்மி ஆடும்போது வெற்றி முதல் சீட்டிலும் வரும், கடைசி சீட்டிலும் வரும். அதைப்போல் இவர்களின் வெற்றி எப்படி அமைகிறது என்பதை படம் கூறும். பெருமளவில் தனியார் கல்லூரிகள் உருவாகாத 1987ம் காலகட்டத்தில் நடக்கும் கதை. ஐஸ்வர்யா, காயத்ரி ஹீரோயின். மேலும் ஜெயபாலன், சரவணன், விக்னேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் நடக்கிறது. ஒளிப்பதிவு சி.பிரேம்குமார். இசை டி.இமான். தயாரிப்பு கே.குருநாதன், பி.ஏலப்பன், பாலகிருஷ்ணன்.கே என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum