ரஜினியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: ஏ.ஆர். ரகுமான்
Page 1 of 1

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா திரைப்படம் கடந்த ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கப்பட்டது. அப்பொழுது திடீரென ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்.
பின்னர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி்ச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். இதுபற்றி இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ள செய்தியில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார் என்றார்.
மேலும் எந்திரன் படம் மிகப்பெரிய ஹிட்டானது. பிறகு இப்போது ராணா படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் தயார் ஆகிவிட்டது. மேலும் மற்ற பாடல்கள் ரஜினி சார் திரும்பி வந்தவுடன் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் என்னுடைய திரைவுலக வாழ்க்கையில் ரஜினியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கம்-2 திரைப்படத்தில் ரகுமான்
» தாஜ்மகாலில் ரகுமான் இசை நிகழ்ச்சி
» இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரகுமான்
» சிங்கத்திலும் கர்ஜிக்கும் ரகுமான்
» படம் இயக்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்
» தாஜ்மகாலில் ரகுமான் இசை நிகழ்ச்சி
» இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரகுமான்
» சிங்கத்திலும் கர்ஜிக்கும் ரகுமான்
» படம் இயக்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum