இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்!
Page 1 of 1
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்!
இசைக்கலைஞர்களை மட்டம் தட்டிப் பேசியதாக இசைஞானி இளையராஜா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா பேசிய பேச்சுத்தான் இப்போது இசைக்கலைஞர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
அப்படியென்ன பேசினார் ராஜா? கடந்த சில வருடங்களாகவே வெவ்வேறு மேடைகளில் பேசிவரும் வார்த்தைகளைதான் அன்றும் பேசியிருக்கிறார் அவர். ஹங்கேரி இசைக்கலைஞர்களை நான் அழைத்து வந்து பயன்படுத்துகிறேன். அது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களை போல இங்குள்ளவர்களால் வாசிக்க முடியாது. அதனால்தான் பயன்படுத்துகிறேன், என்றாராம்.
இளையராஜா ஒருகாலத்தில் டாப்பில் இருந்தபோது ஹங்கேரி இசைக்கலைஞர்களா வந்து வாசிச்சாங்க. நாங்கதானே வாசிச்சோம். இன்னும் சொல்லப் போனா அப்போது அவரது பாடல்கள் மக்களை கவர்ந்த மாதிரி இப்போது கவரவில்லையே. அவர் சொல்வது போல அந்த கலைஞர்கள்தான் பெஸ்ட் என்றால் பாடல்களும் அப்படி இருக்கணுமே, ஏன் இல்லை? ஹங்கேரி இசைக்கலைஞர்களை வாழ்த்தி பேசட்டும். அதற்காக எங்களை மட்டம் தட்டணுமா என்று குமுறுகிறார்கள், இசைக்கலைஞர்கள்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்கம் மீது விஷால் கோபம்
» இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
» இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!
» இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
» நீதானே என் பொன்வசந்தத்துக்காக லண்டன் சென்ற இசைஞானி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum