ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா!
Page 1 of 1
ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் ஜூலை இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.
க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, லட்சுமிராய், பிரேம்ஜிஅமரன், வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் “மங்காத்தா”.
சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக “மங்காத்தா” படம் இருக்கும் என்று கூறுகின்றனர். கூடவே அஜீத்திற்கு இது 50வது படமும் கூட, இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படம் அஜீத் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள், படம் தள்ளிபோனதால் ஏமாற்றம் அடைந்தனர். படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை, பாட்டையாவது அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணயிருந்த மங்காத்தா டீமிற்கு அதிலும் ஏமாற்றம் தான். கடைசியில் ஒரே ஒரு பாடலை மட்டும் புரோமசனல் சாங்காக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாளில் இண்டர்நெட்டில் வெளியிட்டனர். “விளையாடு மங்காத்தா…” என்று ஆரம்பக்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதால், அந்த ஒருபாடலை மட்டும் முழுமையாக சிலதினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.
இதனிடையே மங்காத்தா படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. தற்போது மங்காத்தா டீம், ஐதராபாத்தில் இறுதிகட்ட சூட்டிங்கை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் சூட்டிங் முடிகிறது. இதன்பின்னர் படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த வேலைகள் ஜூன் மாதம் முழுவதும் நடைபெற இருப்பதால், ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். கூடவே படத்தின் ஆடியோவை ஜூன் மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிக்கலில் அஜீத்தின் மங்காத்தா… வெளியிட தியேட்டர்கள் அச்சம்!
» ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்! – வெங்கட் பிரபு
» பண பிரச்சினையால் அஜீத்தின் “மங்காத்தா” படம் கைவிடப்பட்டதா? இயக்குனர் வெங்கட்பிரபு
» அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி!
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum