ஸ்ருதி – மௌனம் கலைத்த சித்தார்த்
Page 1 of 1
ஸ்ருதி – மௌனம் கலைத்த சித்தார்த்
நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதிஹாசனும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழந்து வருகின்றனர் என்று தெலுங்கு ஊடகங்கள் எழுதிய செய்தி தமிழகம் வரை பற்றி எரிகிறது. இதற்கு ஸ்ருதி பதிலளித்திருந்தார்.
சித்தார்த்துக்கும் எனக்குமான உறவைப் பற்றி மீடியாக்கள் கவலைப்பட என்ன இருக்கிறது என்பது ஸ்ருதியின் பதிலாக இருந்தது. ஊடகங்கள் எழுதியதை அவர் ஆமோதிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை.
இதுவரை இந்த உறவு பற்றி கருத்து தெரிவிக்காத சித்தார்த்தை நூற்றியெண்பது பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் மடக்கினர். பதில் சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
ஸ்ருதி என்னுடைய கோ ஸ்டார். அதைத்தாண்டி எங்களுக்குள் எதுவுமில்லை என்று ஆவேசமாக வந்தது பதில். பிறகு கோபம் தணிந்தவராக, என்னை இதுவரை ஒரு டஜன் நடிகைகளுடன் இணைத்து எழுதிவிட்டார்கள். அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
இந்த விளக்கத்துடன் மீடியா சித்தார்த்தையும், ஸ்ருதியையும் விட்டுவிடுமா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்தார்த் பரப்பும் வதந்தி: மன வேதனையில் ஸ்ருதி
» மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவை விட்டு விலக இருந்தேன்: த்ரிஷா
» மௌனம் மௌனம்
» ஷங்கரை சாடும் சித்தார்த்
» லிங்குசாமி தயாரிப்பில் சித்தார்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum