சித்தார்த் பரப்பும் வதந்தி: மன வேதனையில் ஸ்ருதி
Page 1 of 1
சித்தார்த் பரப்பும் வதந்தி: மன வேதனையில் ஸ்ருதி
பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் சித்தார்த். இவருடன் தெலுங்கு படத்தில் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு பரவி அது காதலாக மாறியதாக கூறப்பட்டது. அடிக்கடி சந்தித்து கொண்டிருந்த இருவரும் திடீரென்று பிரிந்து விட்டனர்.
அவருடன் ஜோடியாக நடிப்பதாக இருந்த தெலுங்கு படத்தில் இருந்தும் விலகிவிட்டார் ஸ்ருதி. இதுபற்றி அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறும் போது, சித்தார்த், ஸ்ருதி இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். இருவரும் பிரிந்த பிறகு சித்தார்த்திடம் பேசுவதை தவிர்த்து விடுகிறார் ஸ்ருதி.
இந்நிலையில் ஸ்ருதி பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறதாம். தன்னைப் பற்றி சித்தார்த்தான் வதந்தி பரப்புகிறார் என்று தகவல் பரவியதையடுத்து மனம் நொந்து போயுள்ளர் ஸ்ருதி என்று கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ருதி – மௌனம் கலைத்த சித்தார்த்
» பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா!
» ஏன் இப்டி புரளிய கௌப்புறாங்க...? வேதனையில் வேதிகா!
» என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது – மனோரமா
» வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
» பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா!
» ஏன் இப்டி புரளிய கௌப்புறாங்க...? வேதனையில் வேதிகா!
» என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது – மனோரமா
» வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum