தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை!

Go down

ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை! Empty ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை!

Post  ishwarya Wed Apr 17, 2013 5:13 pm

ஆண் என்ன, பெண் என்ன என்றாகி விட்ட காலகட்டத்தில், பேரன்தான் எனக்குப் பிறப்பான் என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் கூறுகையில், எனது சகோதரர் மற்றும் எனக்கு அடுத்து, பச்சன் பரம்பரையில் பிறக்கப் போகும் முதல் பச்சன் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தைதான் என்று கூறியுள்ளார் அமிதாப்.

அமிதாப்பச்சனுக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டுமே இருக்கிறார். அவர் அஜிதாப் பச்சன். மூன்றாவது பச்சன் என்று கூறியுள்ளதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு மகன்தான் பிறப்பான் என்று அமிதாப் மறைமுகமாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பேரனையே விரும்புவதாகவும் கருதப்படுகிறது.

பேரனோ, பேத்தியோ, அது அமிதாப்பின் பெயர் சொல்லும் பிள்ளையாகத்தான் வளரப் போகிறது. அதை விட முக்கியமாக ஐஸ்வர்யாவின் குழந்தை என்ற எக்ஸ்ட்ரா பெருமையும் கூடவே கிடைக்கப் போகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டான்ஸிலும், நடிப்பிலும் கலக்கியுள்ளார் ஐஸ்வர்யா-அமிதாப் பச்சன் பாராட்டு
» தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….?
» சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன்
» ‘கேபிசி’ நிகழ்ச்சிக்காக ரூ.140 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன்!
» வெடிவிபத்து அபாயம்; லண்டன் ஹோட்டலிலிருந்து அமிதாப் பச்சன் வெளியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum