என்றென்றும் மகிழ்வுடன் இருக்க
Page 1 of 1
என்றென்றும் மகிழ்வுடன் இருக்க
விலைரூ.90
ஆசிரியர் : எம்.கே.குப்தா
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-8402-183-7
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
நீண்ட கயிறு ஒன்றை மேகத்தின் மீது வீசி அதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் காண்டுவரச் செய்வது போலத்தான் உங்கள் வாழ்க்கைக்கு வெளியே மகிழ்ச்சியைத் தேடுவது. வாழ்க்கையின் சிறுசிறு சம்பவங்களும், அம்சங்களும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. ஒரு குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு, ஒரு நண்பரிடமிரந்து நெடுநாட்களுக்குப் பிறகு வரும் கடிதம், ஒரு பறவையின் இனிய கூவல், ஜன்னலில் வெளியிலிருந்து உள்ளே பாயும் ஒளி வெளிச்சம். நமக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அவற்றைச் செய்வதால் மகிழ்ச்சி வருவதல்லல. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஈடுபாட்டோடு செய்வதே மகிழ்ச்சியைக் கொண்டுவரும். மகிழ்ச்சி என்பது வாசனை திரவியத்தைப் போன்றது. உங்கள் மீது அது படர்ந்திருக்காவிட்டால், பிறர் மீது மாத்திரம் தெளித்துப் பிரயோஜனமில்லை. மகிழ்ச்சி என்பது உங்களுக்குச் சேர வேண்டிய விலை மதிப்பற்ற செல்வம். மாறுபடும் சூழல்களே அதை உங்களிடமிருந்து பறித்துச் செல்ல வேண்டாம். வாழ்க்கையின் சிறு சலனங்கள் அதைப் பறித்துவிட வேண்டாம். பணம் மகிழ்ச்சியைத் தவிர எது வேண்டுமானாலும் கொண்டு வரும். உங்களைத் தவிர வேறு எவரும் உங்களை மகிழ்ச்சியுடன் வைக்கப் போவதில்லை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» என்றென்றும் என்றும் உங்களுக்காக
» என்றென்றும் மார்க்ஸ்
» பாரதி என்றென்றும்...
» என்றென்றும் உன்னோடுதான்....
» என்றென்றும் இளமையாக இருப்பதற்கு
» என்றென்றும் மார்க்ஸ்
» பாரதி என்றென்றும்...
» என்றென்றும் உன்னோடுதான்....
» என்றென்றும் இளமையாக இருப்பதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum