தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாய்பாபா படத்தில் தெண்டுல்கரை நடிக்க வைக்க முயற்சி; டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா பேட்டி

Go down

சாய்பாபா படத்தில் தெண்டுல்கரை நடிக்க வைக்க முயற்சி; டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா பேட்டி Empty சாய்பாபா படத்தில் தெண்டுல்கரை நடிக்க வைக்க முயற்சி; டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா பேட்டி

Post  ishwarya Wed Apr 17, 2013 2:24 pm

சத்ய சாய்பாபா வாழ்க்கை கதையை சினிமா படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்து மொழியில் உருவாகும் இப்படத்திற்கு “பாபா சத்யசாயி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல டைரக்டர் கோடி ராம கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், கவாஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். இதே போல் வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» ரஜினியுடன் நடிக்க இந்தி படத்தில் இருந்து விலகலா?- தீபிகா படுகோனே பேட்டி
» நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகம் எதிர்ப்பு
» திருட்டு சி.டிக்களை தவிர்த்து திரையுலகினரை வாழ வைக்க வேண்டும்: நடிகை தேவயானி பேட்டி
» சமரசம் பேசி நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயலவில்லை: நடிகை குஷ்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum