வன்முறை, ஆபாச படங்களுக்கு வரி விலக்கு இல்லை: முன்னணி இயக்குனர்கள் அதிர்ச்சி
Page 1 of 1

ஆபாச படம் எடுப்பவர்களை வன்முறை, ஆபாச படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்ற அரசின் உத்தரவு அதிர்ச்சியாக்கி உள்ளது.
குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பார்த்த இவர்கள் மீண்டும் ஆபாச படங்கள் எடுக்க கதைகளை தேர்வு செய்து வைத்து இருந்தனர்.
முன்னணி இயக்குனர்களும் வன்முறைகள் அடங்கிய ஆக்ஷன் கதைகளை பெரிய ஹீரோக்களுக்கு தயார் செய்து வைத்திருந்தனர். அரசு ஆணை இவர்களை தவிக்க வைத்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆபாச – வன்முறைப் படங்களுக்கு இனி வரிவிலக்கு கிடையாது! – தமிழக அரசு
» பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்
» அமீரின் ஆதி பகவன் படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!
» தங்கர்பச்சான் படத்துக்கு வரி விலக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum