சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ பாடல்கள் வெளியாகிறது.!
Page 1 of 1

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் ‘7ஆம் அறிவு’ படத்தினை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், இப்படத்தின் பாடல்களை வெளியிடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இப்படப் பாடல்களுக்கு இசைக்கோர்ப்பு வேலைகளை செய்து வருகிறார்.
இன்று கிடைத்த தகவலின் படி, வரும் செப்டம்பர் 3-ம் வாரத்தில் ‘7ஆம் அறிவு’ படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இத்திரைப்படமோ தீபாவளி அன்று திரைக்கு வரும் எனத் தெரிகிறது. புத்தபிக்கு, சர்க்கஸ் கலைஞர் என இருவேடங்களில் வரும் சூர்யா, நிச்சயம் ரசிகர்களை கவர்வாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படப்பாடல்களின் முழுவிபரம்!
» சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ மிரட்டலான டிரெய்லர் ரிலீஸ்!
» ’7ஆம் அறிவு’ – பல்லவ இளவரசனாக வரும் சூர்யாவின் வெளிவராத புகைப்படங்கள்!
» 7ஆம் அறிவு புதிய தகவல்
» ‘7ஆம் அறிவு’ – லேட்டஸ்ட் தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum